Avlo periya appataker ah ne?


முதல்முறையாக பாரதநாட்டு நானையத்தில் தமிழ் எழுத்துக்கள்..
                           இணையதள செய்தியாளர் : கதம்பம்
**********************************************************************
ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே! 
 
















*இப்போதெல்லாம் கிராமத்திலும்,ந கர்புறங்களிலும் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட து. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின்எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது . காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

*இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்க ள் டாக்டர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான்`சாப்பிட ்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.
*இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்க ள் டாக்டர்கள்.

*இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறா ர்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
*சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.
*உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும்.

சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. இனி கூல் வாட்டரை பயன்படுத்த யோசிப்பீங்க தானே?
                                                                                                                                                                         
                                                                                            
- via காட்டு பூச்சி

                        ***************************************************
                                                                                                        Take the 25 Rubees


 

What is OBESITY ?
OBESITY is abnormal or excessive fat accumulation that may impair health.Body mass index (BMI) is used to classify overweight and obesity in adults. BMI = person's weight in kilograms divided by the square of his height in meters (kg/m2).
The WHO definition is:
a BMI greater than or equal to 25 is overweight
a BMI greater than or equal to 30 is obesity

TO KNOW ABOUT UR BODY MASS INDEX (BMI) click this link,enter your weight in kg and height in cm :
http://www.nhlbisupport.com/bmi/bmi-m.htm

WHY SHOULD WE AVOID OBESITY ?
Excessive body weight increases the risk of
A) Heart disease,
B) Hypertension,
C) Diabetes,
D) Gallstones,
E) certain types of Cancers and
F) Arthritis.

WHAT CAUSES OBESITY ?
Over-feeding during infancy, childhood and adolescence predisposes to overweight/ obesity during adulthood.

The tendency of familial obesity seems to be inherited.

Eating junk or unhealthy foods coupled with low physical activity .

Low and high birth weight(<2500 g and >3500g), obesity during childhood and adolescence are likely to lead to obesity in adults.

Body weight must be checked and monitored periodically.

Hours spent in watching television is strongly associated with weight gain in childhood and adolescents.

Adults usually tend to gain weight between the ages of 25-50 years.
In women, obesity develops just around pregnancy and after menopausey.

HOW TO REDUCE BODY WEIGHT ?
There is no single regimen for weight reduction; it has to be individualized.

Weight reduction should be gradual.

Weight reduction diets should not be less than 1000 Kcal/day and provide all nutrients.

A reduction of half a kilogram body weight per week is considered to be safe.

Extreme approaches should be avoided and use of drugs may be dangerous.

In children, obesity should be controlled by increasing physical activity rather than restricting food intake.

Modifications in dietary habits have to be incorporated into one's lifestyle along with adequate exercise .

As fat contains more than twice the calories (9Kcal) per gram compared to protein (4Kcal) and carbohydrate (4Kcal), weight reducing diets should limit the fat intake.

Refined sugars (4 Kcal) and alcohol (7 Kcal) provide empty calories and should be avoided.

Refined carbohydrates which promote fast absorption of glucose need to be restricted .

Plant foods that provide complex carbohydrates and fibre may be preferred as they reduce blood glucose, cholesterol and triglycerides.

Weight- reducing diets must be rich in proteins and low in carbohydrates and fats.

Consumption of plenty of fruits and vegetables would not only result in satiety but could also help to maintain adequate micronutrient intake.

Frequent fasting/ semi-fasting (cyclic weight reduction) followed by adequate or excess food consumption will also aggravate the problem of weight gain.

All reducing regimens should be monitored by a doctor and a dietitian.

HOW MUCH OF PHYSICAL EXERCISE IS NEEDED ?
It is recommended to carry out at least 45 minutes of physical activity of moderate-intensity for at least 5 days in a week.

To lose weight, at least 60 minutes of moderate- to vigorous-intensity physical activity be taken on most days of the week.

In addition, one should follow a nutritious eating plan and consume fewer calories.

LEVELS OF PHYSICAL ACTIVITY
There are two basic levels of physical activity.

1) MODERATE : walking briskly (about 5-6 KM in an hour), climbing, gardening, dancing, walking short distances for fetching milk and vegetables, bicycling (about 16 KM in an hour), and light workout, yogasanas and pranayama, playing with children.

2) Vigorous: running/jogging (7 KM in an hour), cycling (> 16 KM in an hour), swimming (free-style laps), aerobics, brisk walking (6 KM in an hour), weight lifting (vigorous effort), competitive sports and heavy yard work, such as digging, cutting wood.

TYPES OF PHYSICAL ACTIVITIES
1) Aerobic activities : These speed your heart rate and breathing while improving heart and lung fitness.
Examples: brisk walking, jogging and swimming.

2) Resistance, strength building and weight-bearing activities : These help build and maintain bones and muscles by working them against gravity.
Examples : Lifting weights, walking with child in arms

3) Balance and stretching activities
Dancing, gentle stretching, yoga, martial arts and Tai chi reduce risk of injuries by improving physical stability and flexibility.

HEALTH BENEFITS OF PHYSICAL ACTIVITY ?
1) Controls body weight and composition.
2) Reduces risk chronic diseases, such as Type 2 diabetes, high blood pressure,heart disease, osteoporosis, arthritis and certain types of cancers.
3) Builds strong muscles, bones and joints.
4) Improves flexibility.
5) Removes depression.
6) Improves mood, sense of well-being and self esteem.

Reference : DIETARY GUIDELINES FOR INDIANS from NATIONAL INSTITUTE OF NUTRITION ,Hyderabad – 500 007, INDIA
http://www.ninindia.org/DietaryguidelinesforIndians-Finaldraft.pdf
 

                                                                                                                       Family doctor
**************************XXXXXXXXXXXXXXXXXXXXXXXX**************************


 குழந்தை தொழிலாளர்கள் இன்னும் ஒழிந்த பாடு இல்லை ! அடிமை படுத்துவோர் இன்னும் ஒய்ந்தபாடில்லை !

******************************XXXXXXXXXXXXXXXX******************************

 இதுதான் உயிரினங்களை நேசிக்கும் உண்மையான அன்பின் அடையாளம்.
*************************XXXXXXXXXXXXXXXXXXX*****************************









ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.திருமந்திரம் - 261

காலங்கள் ஒழிந்துபோகின்றன பருவங்களும் போயின கற்பனைகள் கழிந்துவிடுகிறது வாழும் நாளும் குறுகி கசந்து உடலும் துன்பப்பட்டு அழிகின்றது இவைகளை கண்டும் அறம் அறியாவில்லையே. பின்குறிப்பு - நிலையற்றது வாழ்வு என்பதை கண்டும் அறத்தை போற்றுவது இல்லை.
                                                                                                          Sivayogi Sivakumar

ஆவாரம்பூ கஷாயம்
 சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யு சர்க்கரை நோய்க்கு கைகண்ட 
மருந்து.
தேவையானவை:
 ஆவாரம்பூ - 100 கிராம், சுக்கு - ஒரு துண்டு, ஏலக்காய் - 20, உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன், பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு.

செய்முறை:
மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.மருத்துவப் பயன்: சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
 
--------------------------------------------------------------------------------------------------------------

Please check the diagram and evaluate it before smoking...don't 
 stop smoking immediately, avoid it slowly & quit it